இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தை 0.2 சதவிதம் குறைத்துள்ளது சர்வதேச தர ஆய்வு நிறுவனமான மூடிஸ்..!

டெல்லி: சர்வதேச தர ஆய்வு நிறுவனமான மூடிஸ், இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகித்ததை 0.2 சதவிதம் குறைத்துள்ளது. 2022-2023-ம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 7% ஆக இருக்கும் என்று மூடிஸ் நிறுவனம் கணித்திருந்தது. தற்போதைய உலக பொருளாதார தேக்கநிலை, பணவீக்கம் போன்ற காரணங்களால் இந்திய வளர்ச்சி விகிதம் 6.8% ஆகவும் அதே நேரத்தில் 2023-2024-ம் ஆண்டில் இந்திய ஜிடிபி வளர்ச்சி விகிதம் 5.5% ஆக இருக்கும் என்று மூடிஸ் நிறுவனம் கூறியுள்ளது. 

Related Stories: