சென்னை உச்சநீதிமன்ற தீர்ப்பு பழனிசாமிக்கு கிடைத்த தற்காலிகமான வெற்றி: டிடிவி தினகரன் பேட்டி Feb 23, 2023 உச்ச நீதிமன்றம் Palaniswami டிடீவி தினகரன் சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பு என்பது பழனிசாமிக்கு கிடைத்த தற்காலிகமான வெற்றி என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார். இரட்டை இலை சின்னம் இருந்தால் மட்டும் ஈரோடு தேர்தலில் வென்றுவிடுவார்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்