தமிழகம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சிபிசிஐடி போலீசார் 2-வது நாளாக சோதனை Feb 22, 2023 CBCID அன்பு ஜோதி ஆசிரமம் விழுப்புரம்: குண்டலபுலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சிபிசிஐடி போலீசார் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி எஸ்.பி. அருண் பாலகோபாலன் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடெங்கும் புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமையட்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!
பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்