விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக நெடுமாறன் மக்களை குழப்புகிறார்: தயா மோகன் கண்டனம்

சென்னை: விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என நெடுமாறன் மக்களை குழப்புவதற்கான அறிவிப்பு என பழ.நெடுமாறன் பேச்சுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான தயா மோகன் கண்டனம் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் இயக்கம் மீது சில நாடுகள் விதித்துள்ள தடையை மேலும் நீட்டிப்பதற்கே நெடுமாறன் பேச்சு வழிவகுக்கும் என அவர் தெரிவித்தார். 

Related Stories: