ஓசூர் சிப்காட்டில் உள்ள ஐநாக்ஸ் ஏர் பிராடக்ட்ஸ் நிறுவனத்தின் திரவ மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: ஓசூர் சிப்காட்டில் உள்ள ஐநாக்ஸ் ஏர் பிராடக்ட்ஸ் நிறுவனத்தின் திரவ மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலை திறந்து வைக்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலையை திறந்து வைத்தார். சென்னையில் உள்ள ஜி.எக்ஸ். குழுமத்தின் ஆராய்ச்சி, மேம்பாட்டு மையத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Related Stories: