ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சியின் சின்னமான வில்-அம்பு சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

டெல்லி: ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சியின் சின்னமான வில்-அம்பு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவுதான் சட்டப்பூர்வ சிவசேனா என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தற்போதைய சிவசேனா கட்சி அமைப்பு ஜனநாயக முறையில் இல்லை என்றும் தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.

Related Stories: