உலகம் யூடியூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இந்திய வம்சாவளியான நீல் மோகன் நியமனம் Feb 17, 2023 தலைமை நிர்வாக அதிகாரி YouTube நீல் மோகன் சான் புருனோ: யூடியூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சூசன் வோஜ்சிக்கி, தனது ராஜினாமாவை அறிவித்தார். இதனை அடுத்து, இந்திய வம்சாவளியான நீல் மோகன் யூடியூப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார்.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி