டெல்லி: இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தேர்தலை நடத்த டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது. கூடைப்பந்து சம்மேளன தலைவர் உட்பட 11 உறுப்பினர்களை தேர்வு செய்ய பிப்ரவரி 18ல் தேர்தல் நடைபெற உள்ளது. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தனது வேட்புமனுவை நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து ஆதவ் அர்ஜுனா வழக்கு தொடர்ந்திருந்தார்.
