உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. 2 சரக்கு ரயில்களும் ஒரே பாதையில் வந்ததை அடுத்து நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

Related Stories: