மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் மினிபேருந்து மீது மற்றொரு பேருந்து மோதியதில் 33 பேர் பலி!

பனாமா : மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் மினிபேருந்து மீது மற்றொரு பேருந்து மோதியதில் 33 பேர் பலியாகினர்.பபுலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, மின்பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு பாறை மீது விழுந்தன.

Related Stories: