சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவு: ஐகோர்ட் கிளை

மதுரை: சுகாதாரத்துறை செயலாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

Related Stories: