இந்தியா தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி பகுதியில் டயர் வெடித்து சரக்கு வாகனத்தில் தீ பற்றியது..!! Feb 14, 2023 சங்கரெட்டி தெலுங்கானா தெலங்கானா: தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி பகுதியில் டயர் வெடித்து சரக்கு வாகனத்தில் தீ பற்றியது. மளமளவென பற்றி எரிந்த நெருப்பு, லாரி முழுவதும் பரவியது. லாரியில் இருந்த 10 டன் எடையுள்ள அரிசி மூட்டைகள் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நாளை மாலை வரை ராட்சத அலை எழும்: இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு அனுமதி தர கேரளா அரசு தாமதம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு
நூபுர் சர்மா, டி.ராஜா சிங் உள்ளிட்ட பாஜக பிரபலங்களை கொல்ல சதித்திட்டம்: குஜராத்தை சேர்ந்த மத குரு கைது
செல்போன் எண்ணை எழுத சொல்லிவிட்டு என்னை பின்னால் இருந்து ஆளுநர் கட்டிப்பிடித்தார்: மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார்
மக்களவை 3ம் கட்ட தேர்தல்; 94 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது: குஜராத் உள்பட 12 மாநிலங்களில் நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு
பாலியல் புகாரில் வெளிநாட்டிற்கு ஓட்டம் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்: சிபிஐ மூலம் நடவடிக்கை