விளையாட்டு ஹர்மன்பிரீத் கவுரை ரூ. 1.8 கோடிக்கு ஏலம்: மும்பை அணி அறிவிப்பு Feb 13, 2023 ஹர்மன்பிரீட் கௌரய் மும்பை அணியில் மும்பை: மும்பையில் மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள்; இந்திய அணி கிரிக்கெட் கேப்டன் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுரை ரூ. 1.8 கோடிக்கு தேர்ந்தெடுத்துள்ளதாக ஏலம் எடுத்துள்ளதாக மும்பை அணி அறிவித்துள்ளது.
சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அணியை திணறடித்த அமெரிக்க அணி வீரர் சௌரப் நெட்ராவல்கர்: 14 வருடங்களுக்கு பிறகு பழி தீர்த்த சம்பவம்
அயர்லாந்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா; இந்த பிட்ச்சில் என்ன எதிர்பார்க்க வேண்டும் என தெரியவில்லை: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி