துருக்கியின் கஹ்ராமன்மாராஸ் பகுதிக்கு அருகில் மீண்டும் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 4.7ஆக பதிவு

துருக்கி : துருக்கியின் கஹ்ராமன்மாராஸ் பகுதிக்கு அருகில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7ஆக பதிவாகி உள்ளது. முன்னதாக கடந்த வாரம் துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது.

Related Stories: