அதிவேகமாக செல்லும் மேலும் 2 வந்தே பாரத் ரயில்களை மும்பையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

மும்பை: அதிவேகமாக செல்லும் மேலும் 2 வந்தே பாரத் ரயில்களை மும்பையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மும்பை - சோலாப்பூர், மும்பை - சாய்நகர் ஷிர்டி ஆகிய ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

Related Stories: