ஜெயலலிதா நினைவிடத்தில் குதிரை நினைவுச்சின்னம் அதிமுக கட்சி நிதியில் வைக்கப்பட்டதா?: பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தில் குதிரை நினைவுச்சின்னம் அதிமுக கட்சி நிதியில் வைக்கப்பட்டதா? என அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார். பேனா நினைவுச் சின்னம் குறித்து பழனிசாமி கூறிய கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார். அதிமுக போல் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய தொகுதியை திமுக பறித்துக்கொள்ளவில்லை எனவும் தங்கம் தென்னரசு சாடினார்.

Related Stories: