சென்னை: தமிழ்நாடு மீனவரின் வாரிசுகள் இந்திய கடலோர காவல் படை, இந்திய கடற்படை, தேசிய பாதுகாப்பு பணியில் வாய்ப்பு பெற 90 நாள் சிறப்பு பயிற்சி நடைபெறுகிறது. சிறப்பு பயிற்சியில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மீனவரின் வாரிசுகள் இந்திய கடலோர காவல் படை, இந்திய கடற்படை, தேசிய பாதுகாப்பு பணி: 90 நாள் சிறப்பு பயிற்சி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மீனவர்கள்
- இந்தியக் கடலோரக் காவல் படை
- இந்திய கடற்படை
- தேசிய பாதுகாப்புத் திட்டம்
