தேசிய பங்குச்சந்தை முறைகேடு விவகாரத்தில் கைதான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமீன் தந்தது டெல்லி ஐகோர்ட்

டெல்லி: தேசிய பங்குச்சந்தை முறைகேடு விவகாரத்தில் கைதான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமீன் தந்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரில் தேசிய பங்குச்சந்தை முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணன் கைதாகியிருந்தார்.

Related Stories: