பண்ணாரி அம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் ரூ.81.84 லட்சம் காணிக்கை

சத்தியமங்கலம்: பண்ணாரி அம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் ரூ.81.84 லட்சம் காணிக்கை செலுத்தியுள்ளனர். கோயிலில் 20 உண்டியல்களில் பக்தர்கள் ரூ.81.84 லட்சம் ரொக்கம், 460 கிராம் தங்கம், 960 கிராம் வெள்ளி காணிக்கை செலுத்தியுள்ளனர்.

Related Stories: