துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர் ஒருவர் மாயம்..!

அங்காரா: துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர் ஒருவர் மாயமாகி உள்ளார். காணாமல் போன இந்தியரின் குடும்பத்துடன், ஒன்றிய அரசு தொடர்பில் உள்ளது என இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories: