வைரமடையில் இருந்து கரூர் வரையிலான 2 வழிச்சாலையை 4 வழிச்சாலையாக மேம்படுத்த ரூ.137 கோடி ஒதுக்கீடு

கரூர்: கரூர் மாவட்டம் வைரமடையில் இருந்து கரூர் வரையிலான 2 வழிச்சாலையை 4 வழிச்சாலையாக மேம்படுத்த ரூ.137 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 4 வழிச்சாலையாக அகலப்படுத்த ஒன்றிய அரசிடம் நிர்வாக ஒப்புதல் மற்றும் தொழில்நுட்ப அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

Related Stories: