கடலூர் மாவட்டம் செல்லாங்குப்பம் அருகே குடும்பப் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை!!

கடலூர் : கடலூர் மாவட்டம் செல்லாங்குப்பம் அருகே குடும்பப் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். தமிழரசி, 4 மாத குழந்தை ஆசினி, 8 மாத குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

Related Stories: