இந்திய ஒற்றுமை பயணத்தின் போது நாட்டு மக்களின் குரலுக்கு செவி கொடுத்தேன்: ராகுல் காந்தி பேச்சு..!!

டெல்லி: இந்திய ஒற்றுமை பயணத்தின் போது நாட்டு மக்களின் குரலுக்கு செவி கொடுத்தேன் என்று ராகுல்காந்தி பேச்சு. குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான மீதான விவாதத்தில் ராகுல்காந்தி பேச தொடங்கினார். நாடாளுமன்றதில் நடைபெற்றுவரும் கூட்டு கூட்டத்தில் ராகுல்காந்தி பேசி வருகிறார். தனது கருத்துகளை மக்களிடம் தெரிவிப்பதற்கான வாய்ப்பு ஒற்றுமை பயணத்தின் போது கிடைத்துள்ளதாகவும்  ராகுல் காந்தி தெரிவித்தார்.

Related Stories: