திரைப்பட தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி உடல்நலக் குறைவால் காலமானார்

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி (76) உடல்நலக் குறைவால் காலமானார். ரஜினிகாந்த் நடித்த காளி மற்றும் கர்ஜனை ஆகிய படங்களை ஹேம் நாக் பாபுஜி தயாரித்துள்ளார்.  

Related Stories: