மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

நெல்லை: நெல்லை, அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அருவிக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 4 நாட்களுக்கு பின் அனுமதி வழங்கப்பட்டது.

Related Stories: