ஜவுளி குடோனில் இருந்து ரூ.27 லட்சம் மதிப்புள்ள பட்டுப்புடவைகள் திருட்டு

சென்னை: சென்னை தியாகராயர் நகரில் ஜவுளி குடோனில் இருந்து ரூ.27 லட்சம் மதிப்புள்ள பட்டுப்புடவைகள் திருடப்பட்டுள்ளது. குடோனில் இருந்து பட்டுப்புடவைகளை திருடிய ராஜஸ்தானை சேர்ந்த பேரா ராம் (35) என்பவருக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: