துருக்கியில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவு

துருக்கி: துருக்கியில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவு செய்யப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். துருக்கி, சிரியாவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 1,300 ஆக உயிரிழப்பு அதிகரித்த நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: