வடமாநிலத்தவர் தமிழகம் வருவது ஒருவித போர் தொடுப்புதான், இதில் பாஜக பின்புலம் உள்ளது: சீமான்

சென்னை: வடமாநிலத்தவர் தமிழகம் வருவது ஒருவித போர் தொடுப்புதான்; இதில் பாஜக பின்புலம் உள்ளது என சீமான் பேசியுள்ளார். கடலில் பேனா நினைவு சின்னம் வைக்க நடவடிக்கை எடுத்தால் நான் போராட்டத்தை தொடங்குவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: