அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ், இபிஎஸ் பதில்தர உத்தரவு

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ், இபிஎஸ் பதில்தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கே.சி.பழனிசாமியின் மேல்முறையீட்டு வழக்கை 2 வாரத்துக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: