ஐஸ்கிரீமில் தவளை: 3 குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிப்பு

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் கோயில் எதிரே இருந்த ஐஸ்கிரீம் சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிப்படைந்துள்ளது. குழந்தைகள் நித்ராஸ்ரீ, ரட்சனாஸ்ரீ, தரணி ஸ்ரீ தவளை இருந்த ஐஸ்கிரீமை உண்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Related Stories: