ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்த இளைஞர் தற்கொலை

மதுரை: அண்ணாநகர் பகுதியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர் குணசீலன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஓட்டலில் பணியாற்றிய சேலத்தைச் சேர்ந்த இளைஞர் குணசீலன் 6 மதத்துக்கு மேலாக ஆன்லைன் ரம்மி விளையாடிவந்துள்ளார். ஆன்லைனில் பல லட்சம் பணம் இழந்து மன அழுத்தத்துக்கு உல்ளனதால் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories: