சிரியாவில் நிலநடுக்கத்தில் 111 பேர் உயிரிழப்பு

சிரியா: சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்த்த நிலநடுக்கத்தில் 111 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 76 பேர் உயிர் இழந்துள்ளனர், பலர் காயம் அடைந்துள்ளனர்.

Related Stories: