உலகம் நிலநடுக்கத்தால் சிரியாவில் 8 பேர் உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Feb 06, 2023 சிரியா சிரியா: துருக்கியை தொடர்ந்து சிரியாவிலும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே துருக்கியில் இதுவரை 15 பேர் இறந்த நிலையில் சிரியாவிலும் 8 பேர் நிலநடுக்கத்துக்கு பலி உயிரிழந்துள்ளனர்.
ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதி : விரைவில் கைதாக வாய்ப்பு!
பெல்ஜியம் சாக்லேட்டில் உருவான வண்ண ஈஸ்டர் முட்டைகள்: சமையல் கலைஞர்கள் வடிவமைத்த முட்டைகளை ரசித்த மக்கள்