சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 5 நாள் ஜப்பான் பயணம்!

சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 5 நாள் பயணமாக ஜப்பான் சென்றார். ஜப்பானில் புற்றுநோய் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் பயணம் மேல்கொள்கிறார்.

Related Stories: