பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை: முதல்வர் உத்தரவு

சென்னை: பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்தப்பட உள்ளது. வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை அளிக்க டி.ஜி.பி.க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: