அதிமுக வேட்பாளரை தேர்தெடுப்பது தொடர்பாக பன்னீர் தரப்புக்கு பழனிச்சாமி தரப்பு படிவம் அனுப்பினார்..

சென்னை: அதிமுக வேட்பாளரை தேர்தெடுப்பது தொடர்பாக பன்னீர் தரப்புக்கு பழனிச்சாமி தரப்பு படிவம் அனுப்பியுள்ளது. வேட்பாளரை தேர்வு செய்வதற்கான படிவத்தை பன்னீர் தரப்புக்கு தமிழ்மகன் உசேன் அனுப்பினார். பொதுக்குழு உறுப்பினர்களுக்கு படிவம் அனுப்பிய நிலையில் பன்னீர் தரப்புக்கு படிவம் அனுப்பப்பட்டுள்ளது. இன்று மாலை 7 மணிக்குக்குள் வேட்பாளரை ஏற்கிறேன் அல்லது மறுக்கிறேன் என படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

Related Stories: