குற்றம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கனரா வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற கல்லூரி மாணவர் கைது..!! dotcom@dinakaran.com(Editor) | Feb 04, 2023 கனரா வங்கி Tarapuram திருப்பூர் திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கனரா வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற கல்லூரி மாணவர் சுரேஷ் (19) கைது செய்யப்பட்டார். போலி வெடிகுண்டு, பொம்மை துப்பாக்கியை கொண்டு கொள்ளையடிக்க முயன்ற சுரேஷை போலீசார் கைது செய்தனர்.
தனியார் பள்ளியில் போலி ரசீது மூலம் ரூ.49.24 லட்சம் மோசடி வழக்கில் கணக்காளர் கைது: மற்றொருவர் தலைமறைவு
கோயில் திருவிழா கறிவிருந்தின்போது தாக்கியதால் அதிமுக பிரமுகரை கத்தியால் வெட்டி கொலை செய்தோம்: கைதான 4 பேர் பரபரப்பு வாக்குமூலம்
வியாசர்பாடியில் அதிமுக பகுதி செயலாளர் கொலை வழக்கில் 5 பேர் போலீசில் சரண்: விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
எம்பிபிஎஸ் சீட்டு வாங்கி தருவதாக டெய்லரிடம் ரூ.5 லட்சம் மோசடி நடிகர் ஜெமினி கணேசன் பேரனின் மனைவியை கைது செய்ய போலீஸ் தீவிரம்: தனியார் மருத்துவ கல்லூரியின் பெயரில் போலி ரசீது தயாரித்ததும் அம்பலம்