சென்னை அருகே கோவளம் கடலில் குளித்த போது அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கினர்..!!

சென்னை: சென்னை அருகே கோவளம் கடலில் குளித்த போது அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கினர். கடலில் மூழ்கிய கல்லூரி மாணவர்கள் சஞ்சய், சொர்ணகுமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: