சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வாணி ஜெயராம் வீட்டில் தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு..!!

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வாணி ஜெயராம் வீட்டில் தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். பூட்டிக் கிடந்த வீட்டிற்குள் நெற்றியில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் வாணி ஜெயராம் மீட்கப்பட்டார். இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: