பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் தொடங்கியது..!!

திண்டுக்கல்: பழனி முருகன் கோயில் தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து நடைபெறும் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: