வாணி ஜெயராம் இழப்பு திரைத்துறையினருக்கு மிகப்பெரிய இழப்பு: செல்வப்பெருந்தகை இரங்கல்

சென்னை: வாணி ஜெயராம் இழப்பு திரைத்துறையினருக்கு மிகப்பெரிய இழப்பு என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். வாணி ஜெயராமை இழந்து வாடும் குடும்பத்தினர், திரையுலகினர், நண்பர்கள், ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கல், அனுதாபம் எனவும் செல்வப்பெருந்தகை தெரிவித்திருக்கிறார்.

Related Stories: