சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வாணி ஜெயராமின் வீட்டில் காவல்துறையினர் ஆய்வு..!!

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வாணி ஜெயராமின் வீட்டில் காவல்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். உயிரிழந்த வாணி ஜெயராமின் வீட்டில் திருவல்லிக்கேணி காவல்துறை துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் ஆய்வு நடத்தினார். நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் வாணி ஜெயராம் இறந்து கிடந்தார்.

Related Stories: