குற்றாலம் வனசாரகத்திற்குட்பட்ட பகுதிகளில் குரங்குகளுக்கு உணவளிப்பதற்கு தடை விதித்தது வனத்துறை..!!

தென்காசி: குற்றாலம் வனசாரகத்திற்குட்பட்ட பகுதிகளில் குரங்குகளுக்கு உணவளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. குரங்குகளை இடையூறு செய்வது, உணவளிப்பது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வன உயிரின சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட வனச்சரக அலுவலர் அறிவித்துள்ளார்.

Related Stories: