மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இன்று தெப்பத்திருவிழா..!!

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத்திருவிழா இன்று காலை மற்றும் இரவு வேளைகளில் நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட தேரில் மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை தெப்பக்குளத்தில் வலம் வர உள்ளனர்.

Related Stories: