எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு

சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, பொதுக்குழு உறுப்பினர்களிடம் மாவட்ட வாரியாக வேட்பாளர் தென்னரசுவுக்கான ஆதரவுக் கடிதம் பெற திட்டம் இபிஎஸ் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு  எடுக்கப்பட்டது. 2 நாட்களில் இப்பணியை செய்து, திங்கள் அன்று நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

Related Stories: