சென்னை விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி மதிப்புள்ள தங்கம், ரூ.40 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட தங்கம், சென்னையில் இருந்து கடத்த இருந்த வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: