சென்னை பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி வைகோ தலைமையில் பேரணி dotcom@dinakaran.com(Editor) | Feb 03, 2023 வைகோ அண்ணா சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 54-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி வைகோ தலைமையில் பேரணி நடைபெற்று வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வைகோ மரியாதை செலுத்தினார்.
திருவையாறு புறவழிச்சாலையை அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும்: பணிகளை ஆய்வு செய்தபின் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
ராகுல்காந்தியில் பதவி பறிப்புக்கு எதிராக விரைவில் நாடு தழுவிய போராட்டம்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது
சோழிங்கநல்லூர் தொகுதியில் ஒருங்கிணைந்த வளாகம்: முதல்வருடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை.! அமைச்சர் மூர்த்தி பதில்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது
சாதாரண மனிதனுக்கு என்ன பொருந்துமோ, அது தான் ராகுல் காந்திக்கும்: சட்டத்தின் அடிப்படையிலேயே தகுதி நீக்கம்: அண்ணாமலை பேச்சு
மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்வதற்கான கடந்த ஆண்டு டெண்டரின்படி பணிகள் முடிக்கப்பட்டு விட்டன: தமிழ்நாடு அரசு தகவல்
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வழங்கும் பொருட்கள் சேவை,வரி மற்றும் மின் வழிச்சீட்டு குறித்த இணையவழி பயிற்சி
ஹாடியாவில் இருந்து சென்னை எழும்பூருக்கு 26-ல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது: தெற்கு ரயில்வே அறிவிப்பு
ராகுல் காந்திக்கு சிறைத்தண்டனை விதித்து, மக்களவை உறுப்பினர் பதவியைப் பறித்திருப்பது ஜனநாயகப் படுகொலை: சீமான் கடும் கண்டனம்..!
ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்: முதல்வர் மு.க. ஸ்டாலின்