சென்னை மெட்ரோ ரயில் திட்டம் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடியில் ஒப்பந்தம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2-ல் வழித்தடம் 4-ல் மின்சாரம் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடியில் ஒப்பந்தம். தீ பாதுகாப்பு , காற்றோட்டம் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடியில் வோல்டாஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: