மதுரை தெற்கு வெளி வீதி பகுதியை சேர்ந்த இளம்பெண் படுகொலை

மதுரை: மதுரை தெற்கு வெளி வீதி பகுதியை சேர்ந்த வர்ஷா (19) பெண் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர் ஒருவர் வர்ஷாவை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு பைக்கில் தப்பினார்.

Related Stories: