மார்ச் 26 முதல் சென்னை - வளைகுடா நாடுகளுக்கு மீண்டும் கோடை கால விமான சேவை தொடக்கம்

சென்னை: மார்ச் 26 முதல் சென்னை - வளைகுடா நாடுகளுக்கு மீண்டும் கோடை கால விமான சேவை தொடங்கப்படும். சென்னையில் இருந்து மஸ்கட், அபுதாபி மற்றும் ஐதராபாத் - அபுதாபி இடையே தினசரி விமான சேவையை இண்டிகோ தொடங்குகிறது.

Related Stories: